Posts

Showing posts from 2012

குட்டி உலகங்கள்

Image
கடைசியாக அவனும் அவளும் விளையாடத் தொடங்கினார்கள்.. அவள், வர்ஷினி.. பேசத்தெரிந்த  பார்பி பொம்மை.. அவன், கௌசிக். புன்னகைக்க தெரிந்த சின்ன மேகம்... ''என்ன  வெளையாடலாம்?''  இது வர்ஷினி. ''அப்பா அம்மா வெளையாட்டு ?''  இது கௌசிக். ''நான்தான் உன் அம்மா''  வர்ஷினி. ''சரி, அப்போ நான் உன்னோட அப்பா..!''  கௌசிக். தலையாட்டினாள் வர்ஷு. அவள் அவனுக்கு தாலாட்டு பாடினாள். அவன் அவளுக்கு பொம்மை வாங்கி தந்தான். அவள் அவனுக்கு தலை வாரினாள். அவன் அவளை பள்ளியில் கொண்டு விட்டுவந்தான். இனிமையாய் சென்றுகொண்டிருந்த இந்த சிறிய குடியிருப்பில் கரடியாய் நீண்டன இரு தலைகள். ஒன்று அடுத்த வீட்டு அங்கு தாத்தா. மற்றது  கௌசிக்கின் அப்பா லிங்கு. ''என்னடா வெளையாடுரிங்க?'' அங்கு தாத்தா. முந்திக்கொண்டு உற்சாகமாய்  சொன்னான் கௌசிக்,  ''அம்மா அப்பா வெளையாட்டு தாத்தா..!'' ''என்னடா லிங்கு, உன் மகன் டாக்டர் ஆவான்ற நீ.. அவன் அப்பா ஆகணும்கறான் போல..'' லிங்குவை பார்த்து குதர்க்கமாய் கேட்டார் அங்கு.. க

to my friends.(3)

Image
        மேற்க்கண்ட post-ஐ ரொம்ப தாமதமா,  முகநூலில் இன்னைக்குதான் பார்த்தேன். இதை போட்டவன கண்டு பிடிச்சு cyber குற்றங்களுக்கு புதுசா  கொண்டார போகிற குண்டர் சட்டத்துல உள்ள போடணும். இவனுங்கள இப்படியே விட்டா, பாரதிக்கு ஏன் முதல்வர் பதவி தரல, பெரியாருக்கு ஏன் அகில உலக ரசிகர் மன்றம் ஆரம்பிக்கல, காமராசருக்கு ஏன் புரட்சி சூறாவளி பட்டம் தரலனு எல்லாம் கேப்பாங்க. பாரதி  பிறந்தநாள  ஏங்க தொலைக்காட்சிகள் காட்டனும்? யாருங்க அவரு? எத்தன silver jubilee குடுத்துருகாரு? அவருக்கு ஒரு punch  dialogue பேச தெரியுமா?            அவர மக்களுக்கு தெரிஞ்சு என்ன ஆக போகுது? தேவ இல்லாம அவர டிவி ல  காட்டி, அவர் யாருன்னு ஜனங்க யோசிக்க ஆரம்பிச்சா எத்தன பேரு  பொழப்பு கெடும்?  So, இது போன்ற ஆட்களை உடனே கவனிக்கனும்.

To my friens.. (2)

Image
இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..       இன்று செல்பேசியில் கிருஸ்துவ நண்பர்களைத் தேடி குறுஞ்செய்தியில்  வாழ்த்து அனுப்புவதோடு x-mas முடிந்துபோனது.          2002-2007 வரையிலான  ஐந்து ஆண்டுகளில், தூய நெஞ்சத்தின் கிருஸ்துமஸ் தினங்களை நினைவுகூறுகிறேன். டிசம்பர் தொடக்கத்திலிருந்தே கிருஸ்துமஸ் எதிர்பார்ப்பு தொடங்கிவிடும். feast, Suppose X-mas celebrations, 10 நாள் விடுமுறை என மாதமே அமர்க்களப்படும். மிகவும்  மறக்க முடியாத நாட்கள் அவை. சிறப்பு வழிபாட்டுக்காக கல்லூரி தேவாலயத்தில் மண்டியிட்டும், எழுந்துமாய்  என்ன சொல்கிறார்கள் என புரியாமல் வாயசைத்ததும், சமாதானம் பகிர்ந்ததும் என எத்துனை நினைவுகள்! ஏனோ தேவாலயத்தில் சொன்ன ஏசு சம்மந்தமான செய்திகள் எதுவும் எனக்கு புரிந்ததே இல்லை. ஆனாலும் அவரே கல்லூரியில் என் முதல் நண்பராய்  இருந்தார். தூய நெஞ்சத்தில் என் முதல் காலடிக்கு நல்வரவு கூறியவர் அவர்தான். உண்மைதான். கல்லூரியின் பிரதான நுழைவாயிலில் சற்று உள்ளே  நடுநாயகமாய் நிற்பார் அவர்; தன்  இரு கரங்களை விரித்து அணைப்பதற்கு ஒரு குழந்தையை அழைப்பது போன்ற தோரணையில்; எல்லோரும் என்னிடம் வாருங்கள் எனும்

To my friends..

Image
இந்த வருசத்தோட ஆரம்பத்துல ஒரு டைரி வாங்கினேன். இதே வருசத்தோட ஆரம்பத்துல ஒரு blog-ம்  தொடங்கினேன். பல நேரங்கள்ல நம்மோட கருத்து பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகம் இல்லாம போறது ரொம்ப சங்கடமான விஷயம் இல்லையா? நம்ம சொல்றத எல்லாம் அமைதியா உள் வாங்கிக்குற ஒரு நண்பனும், நாம கிறுக்குறத எல்லாம் வெளியிடற ஒரு இதழும் கெடைச்சா எவ்ளோ சௌகரியமா இருக்கும்.. அப்டி ஒரு எண்ணத்துலதான், என் மேற்சொன்ன டைரியும், blog-ம். ஆனா பாருங்க, நாயக் கண்டா கல்ல  கானோம், கல்ல கண்டா நாயக் கானோம்னு  சொல்ற மாதிரி டைரி எழுத நேரமோ, blog-la எழுத  பொறுமையோ இல்ல. ஆனாலும், இந்த blog-க்கு உறுப்பினர்கள் விரல் விட்டு எண்ணுகின்ற அளவுக்கு அதிகமா ஆகிட்டதால, ஏதாவது எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிப்போச்சு. அதனால வாடிக்கையா இல்லாட்டியும், அவ்வப்போது வேடிக்கையாகவாவது எதையாவது பதிவு செய்யணும்கற முடிவுக்கு வந்துட்டேன். முன்னதாக, இதன் பொருட்டு என் உறுப்பினர்கள் யாரும் தங்கள் உறுப்பினர் அந்தஸ்தை(!) விளக்கிக்கொள்ள  வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.   ஒரு வழியா உலகம் வெற்றிகரமா டிசம்பர் 21-ஐ  கடந்துவிட்டது. உலகம் அவ்ளோ சுலபமா அழிய

வானம் வசப்படும்

Image
அன்றொரு நாள்நம் பாரதத் தாயவள் அந்நியன்  சிறையினில் நொந்தாள் ஆற்றலை மறந்துதன் தோற்றத்தை இழந்து ஐயகோ! நெஞ்சம் குமைந்தாள் வெள்ளையன் விலங்கிட விழியெலாம் கலங்கிட வெந்தனள் நெஞ்சினில் நம்தாய் துஞ்சிய தம்குடி விழிக்குமோ என்றெண்ணி துடித்தனள் வெயில்படு எறும்பாய்! முன்னவர் பெருமையும் முடிமன்னர் செல்வமும் முடங்கின பரங்கியன் குடைகீழ், பின்னவள் பிள்ளைநாம் பீடுடன் நிமிர்ந்திட மீண்டனள் தாயவள் நொடியில்! சிட்டுக் குருவியும்  கூட்டமாய் சீறிட சிறுநரி நிற்குமோ முன்னால்? ஒற்றுமை பலமென உலகமே கற்றது ஓங்கிய பாரதர் நம்மால்! சுதந்திர பாரதம் சொர்க்கமாய் திகழ்ந்திட எத்துனை ஆசைகள்  கொண்டோம்? சுற்றும் இப்பூமியும் இந்தியன் பேர்சொல்ல நிற்றிடும் கனவுகள் கண்டோம்! ரத்தமும் வேர்வையும் வேரிலே சொரிந்துநம் முன்னவர் மூத்தவர் பலரும், காத்திட்ட சுதந்திர பயிரிது - எருமைகள் மேயந்திடத் தகுதலோ சொல்வீர்! கனவுகள் கண்டிட கண்மட்டும் போதும் கனவுகள் போதுமோ வெல்ல காரியம் நடந்திட ஊக்கமும் வேண்டும் - நல் உள்ளமும் வேண்டும் நம்முள்ளே சுயநலம் சூதுநம் தேசத்தை அழித்திட துஞ்சுதல் ஞாயமோ சொல்மின்! எளியவர் வாழ

Be Present

Image
[A nice article I came through. Friends, Just focus your mind in present and read, then you too will definitely like this. - Subbaiyadhasan] Be Present            The mind is a noisy place. We often get lost in thoughts of a remembered past or an anticipated future. Whether reminiscing or regretting what has happened, or planning or worrying about what might happen, the past and the future steal our attention away from the present. We become mentally absent, on autopilot, forgetting to experience what’s happening right here and now. Life unfolds in the present. The past was, and the future will be, but the present is all that ever is. Now is the moment of power, where all decisions are made, all emotions are felt, all life is lived. Give the present the attention it deserves.         To be present is to experience yourself from moment to moment, awake to the immediacy, the nowness, of everything that’s happening around you. Celebrating the act of being, undis

எங்கோ படித்தது

Image
வீரம் என்பது மானைத்  துரத்தும்  சிங்கத்தின் வேகம் அல்ல.. ஒட்டடைக்  குச்சியில் ஒய்யாரமாய்  கூடு கட்டும்  சிலந்தியின் அமைதி..!  

எவன் சொன்னது ?

தமிழன் ஆங்கிலத்துல பேசுறவன  ஒரு மாதிரியும் தமிழ்ல பேசுறவன வேற மாதிரியும் பார்ப்பான்னு என் நண்பன் சொன்னான். சோதிச்சு பார்க்க நேத்து ஒரு துரித உணவகத்துல " வறுத்த சாதம் ஒன்னு கட்டி கொடுங்கன்னு" கேட்டேன்.. நண்பன் சொன்னது சுத்த பொய்ங்க.. கடைகாரர் என்ன ஒரு வெள்ள காரனை  பார்த்த  மாதிரிதான் பார்த்தார்..

மீண்டும் புல் தானாகவே வளர்கிறது..!

Image
துறை எதிரில் சென்ற வாரம் புதிதாக தார் சாலை அமைத்துள்ளார்கள். தார் சாலையின் சன்னமான ஜெல்லிகளுக்கு இடையே ஏராளமாக  புற்கள் முளைத்திருப்பதை பார்த்தேன். மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும் தன வளரிடம் மீது புகார் சொல்வதில்லை..  அவை வெறுமனே வளர்கின்றன.. முற்றிலும் அழிக்கப்பட்ட புழுதிக் காட்டிலும், மீண்டும் புல் தானாகவே வளர்கிறது..!

"பணியுமாம் என்றும் பெருமை"

எப்போதும் சற்று தலை குனிந்தே நடக்கிறேன்.. பாதைகளின் தூரம் என்னை பயமுறுத்தாது என்பதாலும், பாதங்களுக்கும் அதுவே பாதுகாப்பு என்பதாலும்..

My black box (I)

Image
         " நீர் வழி படூஉம் புனை போல்            ஆருயிர் முறை வழி படூஉம்.."                                                 - கனியன் பூங்குன்றனார் (purananooru)                 I don't know why these days are going so hard.. My mind is restless.. Some unidentified pressure cover every half of my day. I am always in search but i don't know what I am searching for. I red a small story few years back, in which a crab, a rat and  a bird were friends. Once they got a box full of their food and they wanted to bring it with them. they tied three threads with that box and pulled it. Unfortunately the box didn't move an inch as the crab pulled it in to the river, rat in to land whereas bird to the sky. Nowadays I feel like that box.  Different vectors act on me in different directions. Neither i move anywhere nor be free. Some pressure in mind and some confusions in heart always remain in deep. I wanna change but cant decide to what. Endless questions

சிந்திக்க வெச்சுட்டாங்க..

Image
 பர்தா முறைக்கு ஆதரவான ஒரு இஸ்லாமிய சகோதரியின்  கவிதை.. பத்திரமாயிருக்கிறேன்... எனக்குள் - நான் மிக மிகப்பத்திரமாய்....!!! எச்சில் இலைமீதான இலையான்களைப்போல எவர் கண்ணும் ... என்னை அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!! டீக்கடை தாண்டி நடந்து போகையில்... எல்லோர் கவனமும் பறித்து என்னைப்பற்றியே விமர்சித்துத் தொலைத்து பாவங்களால் நிரம்பிவழிய... வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!! என்னைப் பின்தொடர்ந்து வா... விசிலடி..!!!! கேலிசெய்....!!! என யாரையும்... என் உடைகளால் சீண்டிவிடுவதில்லை நான்...!!! வகுப்பறைகளிலும்... பாடப்புத்தகம் மீதான அடுத்தவர் கண்களை ஒருபோதும் கிழித்துப்போடுவதில்லை-நான் !!! விழிகளால் ஊரே ரசித்து... கழித்துப்போட்ட எச்சில் பண்டமாய் எப்போதும் இருந்ததில்லை - நான்!!! அல்லாஹ்வின் கட்டளைகளில்; கணவனின் கண்களில்; நான் மிகப்பெரும் அழகியாய் உயர்ந்து நிற்கிறேன்...!! நன்றி:சர்மிளா ஹமீத் .

சுயம் மற்றும் சில வேண்டுதல்கள்

Image
ஏன் ஈதேமக்கு, எந்தையே சொல்மின்! பார்மீ தினில்யான் படுதலு மேனோ? சீரது வெதுவென எமக்குள் பதித்தும்  சிதைப்பது  மேனோ எம்சிறு வாழ்வை? எண்ணிய தெய்திடும் உள்ளொளி தந்தீர்.. திண்ணிய னாக்கிட  மறந்ததும் சரியோ? பண்ணிய பாவ மெதுவென  அறியேன், சென்னியின்  சோதியைக் குடத்திலேன் இட்டீர்? பிறந்ததை எதற்கென   அறிந்திட செய்தல்  மறந்தது தகுமோ மனத்திடம் கேட்பீர்!  சிறந்தது வெதுவென அறிந்தும் யானுலகில்  கறந்ததை மறந்தேன் கள்ளினைக்  கொண்டேன்? எனைத்தான் மனத்துள் இருப்பீர் ஐயா, உனைத்தான் மறந்துயான் ஏதினைப் பிடிப்பேன் ? அணைத்தெனை யாண்டிட உன்னையும் அன்றி  துணையென பிறகொண் டெங்ஙணம் உய்வேன் ? எந்தையே என்சொல் இக்கணம் கேட்பீர்  நிந்தனை எமக்கிலை  உமக்கே யாகும் சிந்தனை கொண்டும் யான் துயர்மிகக் கொண்டால்  வந்தனை உமக்காற்றி பீடென்ன சொல்மின்? மோகத்தை  யழித்தே  மனத்திடை மண்டிட்ட  சோகத்தை ஒழித்தே சுகமதைத் தெளிப்பீர்! தாகத்தை யாற்றிஎம் வாழ்விலே எஞ்சிய  பாகத்தை யாயினும் பயனதாய் செய்மின் !     

தனியாய் விடுங்கள்

Image
என் மோனக்குளத்தைக்  கலக்காதீர்கள்... வந்து விழும்  உங்கள் ஒவ்வொரு கல்லிலும்  தெறித்து வெளியே விழுகிறது, உடைந்த என் மனத்தின் துண்டுகள்..!                                                                                  

இருப்புணர்வு

´Õ Á¨Æ Á¡¨Ä.. Å¡Éìܨà ¸£ú ¾É¢ÂÉ¡ö ¿¡ý. ¸Å¢¨¾ ´ýÚ §¾Ê ±ýÛû ÒÌó§¾ý.. ±ñ½ìÜîºø¸û ¾¡ñÊÂÀÊ ±ý ¯ûÓ¸ôÀ½õ ¦¾¡¼÷ó¾Ð.. ÐÂÃõ ¾ü¦ÀÕ¨Á ¦À¡È¡¨Á §¸¡Àõ ¸¼¨ÁÔ½÷× ¬¨º¸û ¸É׸û ´ù¦Å¡ýÈ¡ö ±¨Éò ¾¡ñÊ §Á§Ä ÀÈì¸, ¿¡§É¡, «Ê §¾Îõ Ü÷ÁÁ¡ö ¯û§Ç.. ¯û§Ç.. §ÁÖõ ¯û§Ç.. ¡×õ Á¨Èó¾ ²§¾¡ µ÷ ¸½ò¾¢ø Ýɢ §ÀáüÈ¢ø ¾ì¨¸Â¡ö Á¢¾ó¾Åý ¿¡É¡ö¾¡ý þÕ츧ÅñÎõ! ¸¡ñÀÅý, ¸¡ðº¢ ±Ûõ §À¾õ «í¸¢ø¨Ä! ÓÊÅ¢øÄ¡¾ §Á¡Éô ¦ÀÕ¦ÅǢ¢ø ¸¡Ä§Á¡ §¾í¸¢Â «Ó¾¡ö.. ¿¡§É¡ «¾¢ø º¢Ú ±ÚõÀ¡ö! ¾¢ÕõÒõ§À¡Ð ±ýÉ¢¼ò¾¢ø ¸Å¢¨¾ ±Ð×õ þø¨Ä.. «¾É¡ø ±ýÉ? ¸ñ¸û ÁÄ÷¨¸Â¢ø ¯Ä¸§Á ±ýÓý «Æ¸¢Â§¾¡÷ ¸Å¢¨¾Â¡ö ¸¢¼ó¾Ð!

விடியல்

# விடியல்வரை    காத்திருந்த ஈசல்கள்,    விடிந்ததும் மடிந்து போகின்றன.!    மடியாமல் ஈசல் பறக்க    விடியாமல் போகாதோ,   பாழும் இருள்...! # விடியல்வரை     காத்திருந்த ஈசல்கள்,   விடிந்ததும் மடிந்து போகின்றன.!    மடியாமல் ஈசல் பறக்க     விடியாமல் போகுமோ,    பாழும் இருள்...! (ஒரே  வார்த்தையில் கவிதைகளின் கரு மாறிப் போவது, ஆச்சர்யமானது. அதுவும் கவிதை இலக்கியத்தின் ஒரு  தனிசிறப் பு என்றும் தோன்றுகிறது. மேலே உள்ள கவிதைகளில் முன்னை கருணையையும், பின்னை மறுமலர்ச்சியையும் கருவாய் கொண்டமைந்து, ஒரே வார்த்தையில் மாற்றம் பெற்றமை, விபத்தேயன்றி திட்டமிட்டதன்று!)    

vali alladhu uyirppu

வலி அல்லது உயிர்ப்பு  எனக்கு வலிக்கிறது.. மகிழ்ச்சி..!  நான் இன்னும் உயிரோடுடன் இருக்கின்றேன். மரித்தபின் வலிக்காதாமே..? மரம் மட்டையாய், கல்லாய் களிமண்ணாய் கண்கள் திறந்தே  நான் மரித்திருக்கும்  தருணங்களிலெல்லாம்  பட்டுத் தெறிக்கும் ஏதேனும் ஒரு வலி என் உயிர்ப்பை என்னுள் இடித்துரைக்கட்டும்..! சகோதரர் சாகையில், ஜனநாயகம் கொல்லும் அரசியல் பூதம் எம்மோரின் மடமை கண்டு நகைக்கையில், என்னவன் ஒருவனின் பிள்ளை தெருவோரம்   தட்டேந்தி நிற்கையில், கண்டும் காணாது நகரும்   என் அறிவில்  எப்போதானும் வெடிக்கும் அந்த உயிர்கொல்லும்  வலி, என் உயிர்ப்பு தன் மரணப் படுக்கையில்  சுவைக்கும் ஜீவத்தின் அமுதமாம்..! எனக்கு வலிக்கிறது.. மகிழ்ச்சி..!                             

vallamai thaaraayo?

ÅøĨÁ ¾¡Ã¡§Â¡? À¡ü¸¼ø ¦À¡í¸¢§Â À¡¾õ ¸ØÅ¢¼ À¸ÄÅý ¦ºù¦Å¡Ç¢ ¦¾¡ðÎ Å½í¸¢Îõ À¡¡¢Ûû À£Î¨¼ §¾ºÁ¡õ- ±í¸û À¡Ã¾ò ¾¡öì(Ì) þÁÂõ §¸ºÁ¡õ                       (1) Òò¾¨É ¸¡ó¾¢¨Â âÁ¢ìÌ ®ó¾¢ð¼ ÒÉ¢¾÷¸û ¬Â¢Ãõ §¾¡ýÈ¢ ÅÇ÷ó¾¢ð¼ Òñ½¢Â Áñ¦½í¸û ¾¡öÁñ½¡õ-þ¾ý Ò¸ØìÌ ²Ð ºÁ¡ÉÁ¡õ?                                    (2) þÉí¸Ùõ Á¾í¸Ùõ þíÌñÎ ¬Â¢Ãõ ®ÃÓõ Á¡ÉÓõ ±ý ¾¡Â¢ý À¡Â¢Ãõ ®¾Öõ þ¨ºÀ¼ Å¡ú¾Öõ-±í¸û þó¾¢Â ¾¡ö¸½¢ ¡ÌÁ¡õ                                  (3) ÓüȢ Á½¢¿¢¨È ¸Æɢ¢ø ±Õ¨Á¸û Ó츢§Â Óɸ¢§Â ÓØÅÐõ §Áöó¾¢¼ ãÙ¾ø »¡Â§Á¡ ÜÚÁ¢ý-±í¸û ÓЦÀÕõ §¾ºò¨¾ À¡ÕÁ¢ý                           (4) «Ãº¢Âø À¢¨Æò¾Ð §À¡Â¢íÌ ±õÁ¢¨¼ «Ãº¢Â§Ä À¢¨ÆôÀ¡ÉÐ ¸ñ ¦¼í¸û «ý¨ÉÔõ ìñ½£÷ ¦º¡¡¢¸¢È¡û-«Åû «Û¾¢Éõ ¦¿ïºõ ̨Á¸¢È¡û                        (5) ÀÔõ ¦ÅûÇÔõ ¸¡Å¢ÔÁ¡ö «ýÚ À𦼡Ǣ  Å£º¢ô ÀÈó¾Ð Á½¢ì¦¸¡Ê Àñ¨¼¦Â¡÷ ¦ÀÕ¨Á¸û ¬Â¢Ãõ-þýÚ ÀÆí¸¨¾ ¬îº¢¨¾ §¸ÙÁ¢ý                           (6) ÀͨÁÔõ þí¸¢ø¨Ä ²¡¢ø¨Ä ¿£¡¢ø¨Ä ¦Åñ¨ÁÔõ ¾

einstein

"அறிவாற்றலை விட கற்பனை திறனே மேலானது"                                                 -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 

Can can

Nothing is impossible.. Just try..

அன்பில் வீழ்

அன்பு தேனினில் நானும் ஓர் எறும்புதான்..!  எனினும், வெறுமனே நான் அதைச் சுவைக்க விரும்பவில்லை..! தேனில் கிடந்து மரித்தலன்றி, ஒரு எறும்பின்  வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது வேறு என்னவாக  இருக்க முடியும்..!     

Dew drop and few questions

பனித்  துளி: சில கேள்விகள் # எந்த தேவதைகள் குளிக்க    இந்த தளிர்கள்    நீர் சுமந்து காத்திருக்கின்றன? # பனித்துளி குடித்து    எப்படி தாகம் தணிந்தது    சூரியன்? # ரோஜாக்களின் பருக்கள் மட்டும்    எப்படி இத்தனை    அழகாய்..? # காற்று இரவெல்லாம் விதைத்த    தானிய முத்துக்களை    கதிரவன் காலையில்    அறுவடை செய்கிறானோ? # தாவரங்களுக்கு  அம்மை!    தடுப்போசி போட    எந்த மருத்துவரை    அழைப்பது? # பனிகாற்றுக்கு   ரோஜாமேல்    காதலோ?    முத்துக்களால்   அலங்கரித்து    பார்க்கிறதே! # பனித்துளியே..!    மலர்மேல் உள்ளவரை    நீ முத்து..   கீழே விழுகையிலோ    நீ கண்ணீர்..! # மார்கழி   காலையில்    புல்வெளியை பார்கின்றேன்..    ஒரு பூமி மேல்    எத்துனை பூமிகள்..! # குழந்தைகளின் .     கண்ணீரையும்      தொடாதவரை    ரசிக்கின்றேன்..!   தொட்டால் தெரிந்துவிடுகிறதே;   அவை பனித்துளி அல்ல,    உஷ்ணமான  கண்ணீரேன..!                           

Hi-koo

¨†ìÜ: ±øÄ¡ ÁÄ÷¸Ùõ ±ô§À¡Ðõ þÅû º¢Ãò¨¾§Â ӾĢø «Äí¸¡¢ì¸¢ýÈÉ.. âÊ..! þó¾ô ÀȨŸ¨Ç ÌÇ¢ôÀ¡ð¼§Å «ùÅô§À¡Ð ¦Àö¸¢È§¾¡? Å¡Éõ.. þ¦¾ýÉ Á¡Âõ? Å¡Éõ ãÎõ§À¡¦¾øÄ¡õ ±ý ÁÉõ ¾¢ÈóЦ¸¡û¸¢È§¾!

He is in me..!

±ÉìÌû «Åý..! "º¢¨Ä¸û§¾¡Úõ ¯ý¨É§Â   §¾ÊÎõ ±õ ¸ñ¸û,   ¯õ Óý ¿¢üÌõ ÁÉ¢¾÷¸¨Ç   ¦ÅÚõ º¢¨Ä¸Ç¡§ÂÛõ   ¿£÷ ¸ñ¼Ðñ¼¡?"     -¸¼×¨Ç §¸ð§¼ý. "¸ñ¼¾¢ø¨Ä."      -¿¨¸ò¾¡ý ¸¼×û "Å¢Õðºí¸û ¾õ¨Áî   ÍÁó¾ Å¢¨¾¸¨Çì   ¸ñ¼Ðñ¼¡?”

A poem for our princess

†õº¢É¢, †÷º¢¾¡ «øÄÐ †¡¢½¢ìÌ ¸¡üÈ¢ø ±ýÉ ¿£îºø? ¸ñÁ½¢§Â ¦º¡ø, ±ó§¿ÃÓõ Ţĸ¡¾ ¯ý º¢ó¾¨É¸û ±ó¾ §¾Å¨¾¸Ç¢ý ¦Á¡Æ¢Â¢ø «Ãí§¸üÈôÀθ¢ýÈÉ? À¢Èó¾§À¡Ð «Ø¾¡§Â À¢Èó¾¾ü¸¡¸Å¡? ¾¡ö Å¢ü¨È À¢¡¢ó¾¾ü¸¡¸Å¡? ÓÊÅ¢øÄ¡¾ ´Õ ÐýÀ¢Âø ¿¡¼¸ò¾¢ø §º¡¸õ ¸ÄÅ¡¾ þýÀ¢Âø À츧Á, º¢¡¢! ¯ý Å¢üÚ Àº¢Â¡È ¾¡Â¢ý º¢Ä¿¢Á¢¼ ŠÀ¡¢ºõ §À¡Ð§Á! þ¾ú¸Ç¡ø ¿¡ý ¯¨¾ò¾ ÅÄ¢ ¦À¡ÚòÐ À¡¾í¸Ç¡ø Óò¾Á¢ðÎ À¡¢Íò¾Á¡ì̸¢È¡ö! Á†¡òÁ¡¾¡ý ¿£! ¸¡Äô ¦ÀÕ¦ÅǢ¢ø ±í§¸¡ ¦¾¡¨Äó¾ ±ý À¢û¨Çò ¾Åò¾¢ý Á¢îºò¨¾ ¯¾¢Õõ ¯ý ´ù¦Å¡Õ Òýɨ¸Â¢Öõ Ð ¨¼òÐ, Ò¾¢¾¡ì¸¢ì¦¸¡û¸¢§Èý