தனியாய் விடுங்கள்


என் மோனக்குளத்தைக் 
கலக்காதீர்கள்...
வந்து விழும் 
உங்கள் ஒவ்வொரு கல்லிலும் 
தெறித்து வெளியே விழுகிறது,
உடைந்த என் மனத்தின் துண்டுகள்..!

   
                                          
                                  

Comments

Post a Comment

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்