மீண்டும் புல் தானாகவே வளர்கிறது..!
துறை எதிரில் சென்ற வாரம் புதிதாக தார் சாலை அமைத்துள்ளார்கள். தார்
சாலையின் சன்னமான ஜெல்லிகளுக்கு இடையே ஏராளமாக புற்கள் முளைத்திருப்பதை
பார்த்தேன்.
மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும் தன வளரிடம் மீது புகார் சொல்வதில்லை.. அவை வெறுமனே வளர்கின்றன.. முற்றிலும் அழிக்கப்பட்ட புழுதிக் காட்டிலும், மீண்டும் புல் தானாகவே வளர்கிறது..!

Comments
Post a Comment