Missing 3

வண்டியைத் தள்ளி
நடைபயிலும் குழந்தையாய்
உன் நினைவுகளின்
பிடி தளர்ந்தால்
தடுமாறிப் போகிறது
மனம்

Comments

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்