சிறிது வெளிச்சம்
ஒரு சிறு அக்கறைப் பார்வை
ஒற்றைப் புன்னகை
மெல்லிதாய் ஒரு ஸ்பரிசம்
நம்பிக்கையாய் முதுகில் ஒரு தட்டு
ஒரு சிறிய அன்பின் விசாரிப்பு
ஒற்றை வார்த்தையில் ஒரு வாழ்த்து
ஓரிரு வரிகளில் சிறு பிரார்த்தனை
விழியோரம் கசியும் சிலதுளி கண்ணீர்
அன்பின் ஊற்று எத்துனைச்
சிறிதானால் என்ன?
இருண்ட கண்களில்
புதிய உலககத்தைக் காட்டிவிடும்
அன்பினால் கசிந்திடும்
சிறிது வெளிச்சம்..
ஒற்றைப் புன்னகை
மெல்லிதாய் ஒரு ஸ்பரிசம்
நம்பிக்கையாய் முதுகில் ஒரு தட்டு
ஒரு சிறிய அன்பின் விசாரிப்பு
ஒற்றை வார்த்தையில் ஒரு வாழ்த்து
ஓரிரு வரிகளில் சிறு பிரார்த்தனை
விழியோரம் கசியும் சிலதுளி கண்ணீர்
அன்பின் ஊற்று எத்துனைச்
சிறிதானால் என்ன?
இருண்ட கண்களில்
புதிய உலககத்தைக் காட்டிவிடும்
அன்பினால் கசிந்திடும்
சிறிது வெளிச்சம்..
Comments
Post a Comment