Missing 1

பிரிய நினைக்கையில்
காற்றாகிறாய்
பிடிக்க நினைக்கையில்
நிழலாகிறாய்
சோர்ந்து அமர்கையில்
சூடான கண்ணீராய்
கன்னத்தில் வழிகிறாய்

Comments

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்