Missing 2

மழை பார்த்தேன்
மழையை மட்டும்..
வெயில் பார்த்தேன் 
வெயிலை மட்டும்..
இரண்டும் சேர்த்துப் பார்க்கையில்
உடன் நீயும் தெரிகிறாய்..

Comments

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்