விடியல்
# விடியல்வரை
காத்திருந்த ஈசல்கள்,
விடிந்ததும் மடிந்து போகின்றன.!
மடியாமல் ஈசல் பறக்க
விடியாமல் போகாதோ,
பாழும் இருள்...!
# விடியல்வரை
காத்திருந்த ஈசல்கள்,
விடிந்ததும் மடிந்து போகின்றன.!
மடியாமல் ஈசல் பறக்க
விடியாமல் போகுமோ,
பாழும் இருள்...!
Superb Anna............
ReplyDeleteKeep Going........
Good one....... :-)
ReplyDelete