ஓ மனமே..
அங்காடி நாயெனவே அலைந்துழலும் நெஞ்சமது
துஞ்சாமல் குடித்திடுமுன் ஆற்றலிலே ஒருபாகம்
கோபம் பொறாமையுடன் கொடும் ஆசை பல சேர்ந்து
கொறித்தே கொல்வதுந்தன் ஆற்றலிலே ஒருபாகம்
கொள்கையில்லா வாழ்க்கையினால் குழப்பத்தால் நீ தினமும்
குழிதோண்டி புதைப்பதுந்தன் ஆற்றலிலே ஒருபாகம்
திட்டமில்லா செயல்களினால் திடமின்றி விரயமென
கட்டம்கட்டி கரைப்பதுந்தன் ஆற்றலிலே ஒருபாகம்
துயரம் கழிவிரக்கம் தூங்காமல் செய்துன்னை
துடிதுடிக்க கொன்றழிக்கும் ஆற்றலிலே ஒருபாகம்
ஏக்கத்தில் ஒருபாகம்-வெறும்
தூக்கத்தில் ஒருபாகம்
கனவுகளில் ஒருபாகம்-வெறும்
நினைவுகளில் ஒருபாகம்
உலவுகளில் ஒருபாகம்-வெறும்
உணர்ச்சிகளில் பெரும்பாகம்
முக்காலே மூணுவீசம் முடியெனவே உதிர்ந்துவிட
மிச்சமீதி வழித்ததிலே வாழ்க்கையினை வடிவமைத்தாய்..
நோஞ்சான் பிள்ளையென நொடிந்ததுவும் போனதினில்
வியப்பென்ன மனமே.. வீணில் புலம்பாதே..!

Thelivaana Sinthanai illamal nam Aatralgalai pala vazhigalil veenaakkukirom. migavum unmaiyana varigal Writer Anna..
ReplyDeleteகொள்கையில்லா வாழ்க்கையினால் குழப்பத்தால் நீ தினமும்
குழிதோண்டி புதைப்பதுந்தன் ஆற்றலிலே ஒருபாகம்..!!
Nandri senba.. Idhu first personla enna pathi eludhunadhudan.. apuram 2nd personku maathitan.. unakku idhellam porundhadhu..
ReplyDeleteDear Writer Anna, intha varigal ellame enakku 100% porundhum.. actually ungalukku dhan idellam porundhadhu.. because u r not a normal person.......
ReplyDeleteVaazhthukkal Writer Anna.....
(oru Kavighan nila pathi oru kavi ezhudhinal thannai nilavagave satru neram ninaiththu kolvaan, antha mathiri dhan intha kavidhai nalla varathukku neenga ungala appadi ninaichirupenga......)