நினைவுகள்



நட்சத்திரம் உதிரும் வானம்..
கருங்கடலில் மிதக்கும் வெண்பந்து 
இல்லத்து முற்றத்தில் 
கயிற்றுக் கட்டிலில் 
பிணமாய் உறங்கும் 
என் கால்களை 
சாமத்தில் நக்கிடும் 
கரும்பூனையின் ஈரநாக்கு 
உன் நினைவுகள்

Comments

  1. Neenga Ezhuthiyathil Naan Padiththa Muthal Kavidhai Writer Anna Intha Kavidhai!!
    Yen Writer Anna, Five Months ah ethum upload pannavae illai?
    Vaazhthukkal Anna............

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்