"பணியுமாம் என்றும் பெருமை"

எப்போதும் சற்று
தலை குனிந்தே நடக்கிறேன்..
பாதைகளின் தூரம் என்னை
பயமுறுத்தாது என்பதாலும்,
பாதங்களுக்கும் அதுவே
பாதுகாப்பு என்பதாலும்..

Comments

  1. Arthamullathaga Irukunga Anna.........
    Nice.......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்