Posts

Showing posts from March, 2012

vallamai thaaraayo?

ŸčÁ ¾¡Ã¡§Â¡? À¡ü¸¼ø ¦À¡í¸¢§Â À¡¾õ ¸ØÅ¢¼ À¸ÄÅý ¦ºù¦Å¡Ç¢ ¦¾¡ðÎ Å½í¸¢Îõ À¡¡¢Ûû À£Î¨¼ §¾ºÁ¡õ- ±í¸û À¡Ã¾ò ¾¡öì(Ì) þÁÂõ §¸ºÁ¡õ                       (1) Òò¾¨É ¸¡ó¾¢¨Â âÁ¢ìÌ ®ó¾¢ð¼ ÒÉ¢¾÷¸û ¬Â¢Ãõ §¾¡ýÈ¢ ÅÇ÷ó¾¢ð¼ Òñ½¢Â Áñ¦½í¸û ¾¡öÁñ½¡õ-þ¾ý Ò¸ØìÌ ²Ð ºÁ¡ÉÁ¡õ?                                    (2) þÉí¸Ùõ Á¾í¸Ùõ þíÌñÎ ¬Â¢Ãõ ®ÃÓõ Á¡ÉÓõ ±ý ¾¡Â¢ý À¡Â¢Ãõ ®¾Öõ þ¨ºÀ¼ Å¡ú¾Öõ-±í¸û þó¾¢Â ¾¡ö¸½¢ ¡ÌÁ¡õ                                  (3) ÓüȢ Á½¢¿¢¨È ¸ÆÉ¢Â¢ø ...

einstein

"அறிவாற்றலை விட கற்பனை திறனே மேலானது"                                                 -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 

aravaan

அரவான்  திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. சகிக்கவே முடியாத படங்களை பார்த்து நொந்து போயிருக்கையில், சமீப காலமாக  தமிழில் பார்க்க கூடிய படங்கள் வருவது மகிழ்ச்சியாக  இருக்கு. புதிய இயக்குனர்களின் நல்ல படைப்புகளுக்கு நடுவில் (ஆரண்ய காண்டம், மௌனகுரு,  காதலில் சொதப்புவது எப்படி...) வெற்றி பட இயக்குனர்களும் அடுத்தடுத்து உயரங்களை  எட்டிடும் படங்களை தருவது திருப்தி.   அந்த வரிசையில் அரவான், எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்திருக்கு. இயக்கம், ஒளிப்பதிவு, கார்த்திக்கின் இசை, கலை இயக்கம் எல்லாத்தையும் தனித்தனியாக பாராட்டலாம்.. பசுபதி, ஆதி உட்பட அனைவரின் நடிப்பும் இந்த வரிசையில் அடக்கம்.. கதைக்கு கருவையும்  , சிறந்த வசனங்களையும் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன்.  தமிழில் மற்றுமொரு பெயர் சொல்லும் படம்.. சபாஷ் அரவான் டீம்.. *சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் பற்றி முன்னாடியே கேள்வி பட்டிருந்தேன். இப்பொழுது  படிக்க ஆர்வம் அதிகமாகி உள்ளது. *கதாநாயகியோட வசன உச்சரிப்பு, இருநூறு வருஷத்துக்கு முந்தைய தமிழில் இன்றைய தமிழின் அதிகபட்...

Can can

Nothing is impossible.. Just try..

அன்பில் வீழ்

அன்பு தேனினில் நானும் ஓர் எறும்புதான்..!  எனினும், வெறுமனே நான் அதைச் சுவைக்க விரும்பவில்லை..! தேனில் கிடந்து மரித்தலன்றி, ஒரு எறும்பின்  வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது வேறு என்னவாக  இருக்க முடியும்..!     

Dew drop and few questions

பனித்  துளி: சில கேள்விகள் # எந்த தேவதைகள் குளிக்க    இந்த தளிர்கள்    நீர் சுமந்து காத்திருக்கின்றன? # பனித்துளி குடித்து    எப்படி தாகம் தணிந்தது    சூரியன்? # ரோஜாக்களின் பருக்கள் மட்டும்    எப்படி இத்தனை    அழகாய்..? # காற்று இரவெல்லாம் விதைத்த    தானிய முத்துக்களை    கதிரவன் காலையில்    அறுவடை செய்கிறானோ? # தாவரங்களுக்கு  அம்மை!    தடுப்போசி போட    எந்த மருத்துவரை    அழைப்பது? # பனிகாற்றுக்கு   ரோஜாமேல்    காதலோ?    முத்துக்களால்   அலங்கரித்து    பார்க்கிறதே! # பனித்துளியே..!    மலர்மேல் உள்ளவரை    நீ முத்து..   கீழே விழுகையிலோ    நீ கண்ணீர்..! # மார்கழி   காலையில்    புல்வெளியை பார்கின்றேன்..    ஒரு பூமி மேல்    எத்துனை பூமிகள்..! # குழந்தைகளின் .     கண்ணீரையும்    ...

Hi-koo

¨†ìÜ: ±øÄ¡ ÁÄ÷¸Ùõ ±ô§À¡Ðõ þÅû º¢Ãò¨¾§Â ӾĢø «Äí¸¡¢ì¸¢ýÈÉ.. âÊ..! þó¾ô ÀȨŸ¨Ç ÌÇ¢ôÀ¡ð¼§Å «ùÅô§À¡Ð ¦Àö¸¢È§¾¡? Å¡Éõ.. þ¦¾ýÉ Á¡Âõ? Å¡Éõ ãÎõ§À¡¦¾øÄ¡õ ±ý ÁÉõ ¾¢ÈóЦ¸¡û¸¢È§¾!

He is in me..!

±ÉìÌû «Åý..! "º¢¨Ä¸û§¾¡Úõ ¯ý¨É§Â   §¾ÊÎõ ±õ ¸ñ¸û,   ¯õ Óý ¿¢üÌõ ÁÉ¢¾÷¸¨Ç   ¦ÅÚõ º¢¨Ä¸Ç¡§ÂÛõ   ¿£÷ ¸ñ¼Ðñ¼¡?"     -¸¼×¨Ç §¸ð§¼ý. "¸ñ¼¾¢ø¨Ä."      -¿¨¸ò¾¡ý ¸¼×û "Å¢Õðºí¸û ¾õ¨Áî   ÍÁó¾ Å¢¨¾¸¨Çì   ¸ñ¼Ðñ¼¡?”

A poem for our princess

†õº¢É¢, †÷º¢¾¡ «øÄÐ †¡¢½¢ìÌ ¸¡üÈ¢ø ±ýÉ ¿£îºø? ¸ñÁ½¢§Â ¦º¡ø, ±ó§¿ÃÓõ Ţĸ¡¾ ¯ý º¢ó¾¨É¸û ±ó¾ §¾Å¨¾¸Ç¢ý ¦Á¡Æ¢Â¢ø «Ãí§¸üÈôÀθ¢ýÈÉ? À¢Èó¾§À¡Ð «Ø¾¡§Â À¢Èó¾¾ü¸¡¸Å¡? ¾¡ö Å¢ü¨È À¢¡¢ó¾¾ü¸¡¸Å¡? ÓÊÅ¢øÄ¡¾ ´Õ ÐýÀ¢Âø ¿¡¼¸ò¾¢ø §º¡¸õ ¸ÄÅ¡¾ þýÀ¢Âø À츧Á, º¢¡¢! ¯ý Å¢üÚ Àº¢Â¡È ¾¡Â¢ý º¢Ä¿¢Á¢¼ ŠÀ¡¢ºõ §À¡Ð§Á! þ¾ú¸Ç¡ø ¿¡ý ¯¨¾ò¾ ÅÄ¢ ¦À¡ÚòÐ À¡¾í¸Ç¡ø Óò¾Á¢ðÎ À¡¢Íò¾Á¡ì̸¢È¡ö! Á†¡òÁ¡¾¡ý ¿£! ¸¡Äô ¦ÀÕ¦ÅǢ¢ø ±í§¸¡ ¦¾¡¨Äó¾ ±ý À¢û¨Çò ¾Åò¾¢ý Á¢îºò¨¾ ¯¾¢Õõ ¯ý ´ù¦Å¡Õ Òýɨ¸Â¢Öõ Ð ¨¼òÐ, Ò¾¢¾¡ì¸¢ì¦¸¡û¸¢§Èý

Natpu kaalangal

¿ðÒì ¸¡Äí¸û ² ÒûÇ ¦ºñÀ¸§Á Â¡Õ ´í¸ ¬Â¢ «ôÀý §º¾¢ ´ýÛõ ¦¾¡¢Â¡Ð §ºóÐ ¿¡Á ÀÆÌÓý§É ±í¸ ¿£ ¦À¡Èó¾ ¡§Ã¡¼ ¿£ ÅÇó¾ º¡¾¢¦ÂýÉ ¦¸¡ÄÓ¦ÁýÉ ºò¾¢ÂÁ¡ ¦¾¡¢Â¡Ð ²§¾¡ ´Õ ¦¾Éò¾¢ø ±í¸ôÀý ¦¸¡ñ¼¡óÐ ÀûÇ¢ì ܼò¾¢ø À¡¢¾Å¢ì¸ Å¢ðÎ §À¡¸ Å¡ò¾¢Â¡Õ ¦ÀÃõÒ ¸ñÎ Å¡öãÊ ¿¡Éظ ¸ñ½£Õ¾¡ý ¦ÀÕ¸¢ ¸ñ½¦ÁøÄ¡õ ¦¸¡ÇÁ¡¸ À¡Å¡¼ ÑÉ¢¦ÂÎòÐ À¡Å¢Á¸ ¸ñϾñ½¢ À¡ºÁ¡ ¦¾¡¼îºÅ§Ç À¡Ãò¾ ¦¸¡ÈîºÅ§Ç ÀðÎì ¨¸ ÀðÊó¾ À¡Ø¦ÉïÍ §º¡¸¦ÁøÄ¡õ Àﺡ ÀÈó¾¾¢ýÛõ ¦¿ïÍ ÜðÊø ¿¢ìÌ¾Ê º¢¡¢îº ¦Á¡¸í¸¡ðÊ º¢§É¸¢¾Á¡ ¿£ º¢¡¢îº ¿ðÒýÉ¡ ±ýÉÐýÛ ¿¡ÉÈ¢ïº ¾ý¨É̾¡ý ¸ñ½ ¯ÕðÎÁó¾ ¸½ìÌ Å¡ò¾¢ ¦ÀÃõÒìÌ À¡¼õ ±Ø¾¡Á ÀÂóÐ ¿¡ý ¿¢ì¸Â¢Ä ¯ý §¿¡ð¼ ±Éì̾óÐ ¯í¨¸ö ÀØòи¢ð¼ ¯ÍÕûÇ ÁðÎ Áó¾ ´ò¾ ¿¡Ù ÁÈó¾¢ÎÁ¡? ¸¡ò¾¡Â¢ ¸¼Â¢É¢§Ä ¸øÖ Á¢ð¼¡ö ´ýÛÅ¡í¸¢ ¸¡ì¸¡ ¸Ê¸ÊîÍ ¿¡ó¾¢í¸ ¿£ÌÎò¾ ¸øÖ Á¢ð¼¡ö ¸ÃﺢÕ ¸¡Äõ ܼ µÊÕ Á¢ð¼¡ö þÉ¢ôÒ ÁðÎõ Á¢¼È¢ø þýÛõ ¿¢ìÌ¾Ê ®Éº¡¾¢ ¦À¡ý§É¡¼ ±ýÉ¡Ê §º÷ì¸Â¢ýÛ ºò¾Á¡ ¯í¦¸ÇÅ¢ ¸òÐɾ ¿¡í§¸ì¸ ¦¸ÇŢ Åïº...