அன்பில் வீழ்


அன்பு தேனினில்
நானும் ஓர் எறும்புதான்..! 
எனினும்,
வெறுமனே நான் அதைச்
சுவைக்க விரும்பவில்லை..!
தேனில் கிடந்து மரித்தலன்றி,
ஒரு எறும்பின் 
வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது
வேறு என்னவாக 
இருக்க முடியும்..!     

Comments

Popular posts from this blog

விடியல்

aravaan

ஓ மனமே..